சென்னை: திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன், தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை
The post திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு appeared first on Dinakaran.