திருப்பதி: திருப்பதியில் தேவஸ்தானத்தில் பணிபுரிந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்துள்ளனர். கிறிஸ்தவ வழிபாட்டை கடைபிடித்த குற்றச்சாட்டில் 4 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்துள்ளனர். தரக்கட்டுப்பாட்டு பிரிவு துணை செயற்பொறியாளர் எலிஜர், செவிலியர் ரோசி சஸ்பெண்ட். மருந்தாளர் பிரேமாவதி, மருத்துவர் அசுந்தா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 4 பேரும் திருமலை திருப்பதி தேவஸ்தான விதிகளை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
The post திருப்பதியில் தேவஸ்தானத்தில் பணிபுரிந்த வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் பணி இடைநீக்கம் appeared first on Dinakaran.