தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலுங்கானா அரசு தீர்மானம். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
The post தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மாநில அரசு! appeared first on Dinakaran.