நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும் என்று கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: