டெல்லி: நாட்டின் நலனுக்கு ஏற்ப மத்திய பட்ஜெட் இருக்கும் என ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். 2025-2026 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.உலகளவில் பல பிரச்சினைகள் இருந்தபோதிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
The post நாட்டின் நலனுக்கு ஏற்ப மத்திய பட்ஜெட் இருக்கும்: ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் appeared first on Dinakaran.