டெல்லி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாட்டு பசுவின் பாலில் அபிஷேகம் செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பசு என்றால் பசுதான் அதில் என்ன பிரித்து பார்க்க வேண்டி உள்ளது?. கடவுள் மீதான உண்மையான அன்பு என்பது சக மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் சேவை செய்வதில்தான் உள்ளது; இதுபோன்ற விவகாரத்தில் அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
The post நாட்டு பசு பாலால் அபிஷேகம் – மனு தள்ளுபடி appeared first on Dinakaran.