திருவனந்தபுரம்: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யுஜிசி வரை விதிகளை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் துறையைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமித்தால் உயர்கல்வி வணிகமயம் ஆவதற்கு வழிவகுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் appeared first on Dinakaran.