ஜம்முகாஷ்மீர்: பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அரசு அதிகாரி ராஜ்குமார் தப்பா உயிரிழந்தார். மேலும் 2 அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் ரஜோரியில் குண்டுவெடிப்புகளால் வீடுகள் சேதமடைந்தன.
The post பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.