புதுடெல்லி: இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு கூறுகையில்,‘‘ போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இதுபோன்ற எந்தவொரு மீறல்களையும் கடுமையாகக் கையாள ஆயுதப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், நிலைமையை தீவிரமாகவும் பொறுப்புடனும் கையாளுவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.
The post பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் வெளியுறவு செயலாளர் கண்டனம் appeared first on Dinakaran.