நாம் சமையல் செய்த பாத்திரங்களை சுத்தப்படுத்த ஸ்பான்ஞ்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஸ்பான்ஞ்கள் எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. இதனால் ஸ்பான்ஞ்சிற்கு பதிலாக பிரஷை தேர்ந்தெடுக்க வேண்டுமா? ஸ்பாஞ்ச்களை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?