மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. ; மும்பையில் உள்ள வீட்டிற்கு திருட வந்த நபரை தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
The post பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.