புதுச்சேரி: புதுச்சேரியில் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கில் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களை மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post புதுச்சேரி ஏலச்சீட்டு மோசடி வழக்கு: எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.