டெல்லி : தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை. தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்று கூறியது வருத்தமளிக்கிறது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு,” இவ்வாறு தெரிவித்தார்.
The post மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை: திமுக எம்.பி.கனிமொழி பேச்சு appeared first on Dinakaran.