மேகாலயா: மேகாலய மாநிலத்தில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவில் காரோ மலையில் காலை 11.32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியது. மேகாலயாவில் ஏற்கனவே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
The post மேகாலயாவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு appeared first on Dinakaran.