கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!! appeared first on Dinakaran.