கர்நாடகா: தங்கக் கடத்திலில் ஈடுபட்டு கைதான நடிகை ரன்யா ராவுக்கு கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியின்போது 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியின்போது 2023 பிப்ரவரியில் உருக்காலை அமைப்பதற்காக ரன்யா ராவுக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கர்நாடகாவில் மே 2023-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ரன்யா ராவுக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடக தொழில் வளாக வளர்ச்சி வாரியம் விளக்கம் அளித்தது.
The post ரன்யா ராவுக்கு பாஜக ஆட்சியில் 12 ஏக்கர் ஒதுக்கீடு: கர்நாடக தொழில் வளாக வளர்ச்சி வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.