பெங்களூரு: ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சையாக பேசியுள்ளார். கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தின்மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு வர மறுத்துள்ளார். 10-12 முறை நேரில் சென்று அழைப்பு விடுத்தும் மதிக்கவில்லை. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அவர், இந்த மாநிலத்தையே அவமதிக்கிறார். ராஷ்மிகாவுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிகுமார் கவுடா சர்ச்சையாக பேசியுள்ளார்.
The post “ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்” -காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.