சென்னை: அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ.2000க்கு மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். ரூ.2000 கட்டணத்தில் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம்.
The post ரூ.2000க்கு மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.