டெல்லி: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2024-ல் ஒட்டு மொத்தமாக 728 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர் பதில் அளித்துள்ளார்.
The post விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; இதுவரை 13 பேர் கைது: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.