விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 9-ம் தேதி நடைபெற இருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக விழுப்புரம் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
The post விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.