பூமியில் வாழும் சிறிய கடல் உயிரினங்களால் உருவாக்கப்படும் ஒரு வாயு, K2-18b என்ற கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகியுள்ள செய்தியின் மூலம், வேறொரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை நாம் நெருங்கியுளோம்.