டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உருவத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளருக்கு பிசிசிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. ரோஹித் சர்மா இருப்பதாகவும் உத்வேகம் அளிக்காத கேப்டன் என்றும் சமா முகமது அவதூறு கருத்து கூறியிருந்தார். பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து காங். நிர்வாகி தனது எக்ஸ் தளத்தில் இருந்து கருத்தை நீக்கினார். காங். செய்தித் தொடர்பாளரின் விமர்சனம், இந்திய கிரிக்கெட் அணியின் மன உறுதியை பாதிக்கும் என்றும் பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது.
The post காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு பிசிசிஐ கண்டனம்..!! appeared first on Dinakaran.