அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். விமானத்தில் 11 சிறார்கள் பயணித்ததாகவும், அதில் 2 கைக்குழந்தைகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் appeared first on Dinakaran.