டெல்லி: இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய செபி தலைவர் மாதவி புரி புச்சின் 3 ஆண்டு பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. 1987-ல் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, வருவாய்த்துறை மூத்த அதிகாரியாக இருந்தார்.
The post செபி தலைவராக துஹின் காந்த் பாண்டே நியமனம் appeared first on Dinakaran.