ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
The post ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.