டெல்லி: டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டுமானம், உள்கட்டமைப்பு சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக சந்தித்து பேசினார்.
The post ஜெ.பி.நட்டாவுடன் மா.சுப்பிரமணியன் சந்திப்பு appeared first on Dinakaran.