Latest இந்தியா News
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு…
மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4…
ராஜஸ்தானில் அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் உயிரிழப்பு; 32 பேர் காயம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்,…
‘குறைவான வெளிநாட்டுப் பயணங்களால் அதிருப்தி?’ – ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து புதிய தகவல்!
புதுடெல்லி: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணி குறித்து…
வங்கதேச விமான விபத்தில் காயமடைந்தோருக்கு உதவ மருத்துவ நிபுணர்களை அனுப்பியது இந்தியா!
டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) பயிற்சி…
கர்நாடகாவில் காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்: சிறு, குறு வியாபாரிகள் போராட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாவேரியை சேர்ந்த காய்கறி கடைக்காரருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ்…