இந்தியா – பாக். போர்ப் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது. போர்ப்பதற்றம் காரணமாக மே 15 வரை 32 விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. தாக்குதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது.
The post இந்தியா – பாக். போர்ப் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறப்பு! appeared first on Dinakaran.