டெல்லி: இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக அறிவுறுத்தி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக, இரட்டை இலை தொடர்பாக முடிவெடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிச்சாமி, புகழேந்தி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
The post இரட்டை இலை வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.