டெல்லி: குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் பிப்.21 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க காலஅவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் அவகாசத்தை யுபிஎஸ்சி நீட்டித்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப் பணிகள் தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. சுமார் 979 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது.
The post குடிமைப் பணி முதல்நிலை தேர்வு-21 வரை விண்ணப்பம் appeared first on Dinakaran.