தார்: மபி மாநிலம் தார் மாவட்டம் உடவாட் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் பள்ளியில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவன், செல்போனை பயன்படுத்தி பிட் அடித்த போது சிக்கிக்கொண்டான். உடனே பள்ளி நிர்வாகம் தரப்பில் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு முடிந்த பிறகு வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்து வர உத்தரவிட்டனர். வீட்டுக்கு சென்ற மாணவன் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
The post செல்போனில் பிட் அடித்து சிக்கியதால் மாணவர் சாவு appeared first on Dinakaran.