தமிழ்நாடு

Tamilnadu latest news from all leading Tamil News Papers

Latest தமிழ்நாடு News

தொழிலாளர் நல துறை சார்பில் ரூ.27.33 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தொழிலாளர் நலன், வேலை​வாய்ப்பு பயிற்சி துறை சார்​பில் பல்வேறு மாவட்​டங்​களில் ரூ.27.33 கோடி​யில் கட்டப்​பட்ட…

போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி​ளில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்​டாடப்பட்​டது. பழைய பொருட்கள்…

பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: தமிழக அரசுக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: சென்னை, கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் 50 வயது பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்​கப்​பட்ட விவகாரத்தை…

கோயில் நிலத்தில் ஞானசேகரன் கட்டிய வீட்டை அகற்றுவது குறித்து ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தில் கட்டியுள்ள ஆக்கிரமிப்பு வீட்டை…

பொங்கல் பண்டிகை களைகட்டியது: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 15…

பொங்கல் விழா கோலாகலம்: தமிழ் மக்களுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச்…

சேலம் தலைவாசலில் ரூ.564 கோடியில் கால்நடை அறிவியல் உயர் ஆராய்ச்சி நிலையம்: முதல்வர் காணொலி மூலம் திறப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்ரோடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை,…

அம்பேத்கர் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று…

தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது: பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவோருக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகைக்கான நிதியை விடுவிக்குமாறு…