உலகம், மருத்துவம்

உலகம் முழுவதும் 50.11 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

ஜெனிவா,
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.11 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50.11,13,443 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45,09,59,851 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,39,43,972 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,09,620 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா  –  பாதிப்பு- 8,21,33,342, உயிரிழப்பு – 10,13,044, குணமடைந்தோர் – 8,00,15,081
இந்தியா   –      பாதிப்பு – 4,30,37,388, உயிரிழப்பு –  5,21,746,  குணமடைந்தோர் – 4,25,04,329
பிரேசில்   –      பாதிப்பு – 3,01,83,929, உயிரிழப்பு –  6,61,552, குணமடைந்தோர் – 2,91,26,303
பிரான்ஸ்       – பாதிப்பு – 2,71,63,629, உயிரிழப்பு – 1,43,625, குணமடைந்தோர் – 2,43,44,051
ஜெர்மனி      – பாதிப்பு – 2,29,36,514, உயிரிழப்பு – 1,32,599, குணமடைந்தோர் – 1,88,93,100
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
இங்கிலாந்து – 2,16,79,280
ரஷியா – 1,80,18,825
தென்கொரியா – 1,58,30,644
இத்தாலி    – 1,54,04,809
துருக்கி – 1,49,72,502
ஸ்பெயின் – 1,16,62,214
வியட்நாம் – 1,02,72,964
அர்ஜெண்டீனா – 90,56,203
நெதர்லாந்து – 80,01,830
ஈரான் – 71,97,505

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *