வர்த்தகம்

எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன்பே, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வாலிடம் நட்பு ரீதியாகப் பேசி தான் டிவிட்டர் பங்குகளை வாங்கும் திட்டம் குறித்துப் பேசி இருதரப்புக்கும் ஒப்புதல் பெற்ற பின்னரே 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். இந்நிலையில் செவ்வாய்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

எலான் மஸ்க் உலகிலேயே மிக முக்கியமான சமுகவலைதளமாக விளங்கும் டிவிட்டர், பேஸ்புக் போன்று மிகப்பெரிய வர்த்தகத்தையும் வருமானத்தையும் ஈட்டவில்லை என்றாலும், மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. எலான் மஸ்க் எப்போது டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..! டிவிட்டர் இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் சுதந்திர பேச்சு, ஒப்பன் சோர்ஸ் அல்காரிதம், எடிட் பட்டன், பிளாக்செயின் பேமெண்ட் உட்படப் பல மாற்றங்களை எலான் மஸ்க் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

டிவிட்டரில் சுமார் 80 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளது மட்டும் அல்லாமல் தினமும் டஜன் கணக்கில் டிவீட் செய்பவர். WFH: டிசிஎஸ் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி வீட்டிலேயே இருக்கலாம்..! நிர்வாகக் குழுவில் இணைந்தார் இதனால் எலான் மஸ்க் டிவிட்டர் பங்குகளை வாங்கியதில் எவ்விதமான வியப்பும் இல்லை, ஆனால் யாருக்கும் தெரியாமல் வாங்கியது அதிர்ச்சி அளித்தது.

டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க் செவ்வாய்க்கிழமை 11 பேர் கொண்ட டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணைந்தார். இணையும் முன்பே எடிட் பட்டன் குறித்து வாக்கெடுப்பு நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *