தமிழ்நாடு

புதிதாக கட்டப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ,

8 மாவட்டங்களில் ரூ .310.92 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.6 ரயில்வே பாலங்கள் , பல்வழிச்சாலை ,ஆற்றுப்பாலம் உள்பட 9 பாலங்களை அவர் இன்று திறந்து வைத்தார் .

காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை,விழுப்புரம் ,வேலூர் ,திருநெல்வேலி ,மதுரை கோவை என 8 மாவட்டங்களில் பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *