விளையாட்டு

மிட்செல் மார்ஷ் ஆல்ரவுண்ட் ஆட்டம், வார்னர், பவுலர்களால் ராஜஸ்தானை ஊதியது டெல்லி

மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 58-வது மேட்சில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 160/6 என்று மட்டுப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் பிறகு மிட்செல் மார்ஷ் (62 பந்தில் 89 ரன் 5 பவுண்டரி 7 சிக்ஸ்), வார்னர் (41 பந்து 52 ரன் 5 பவுண்டரி 1 சிக்ஸ்) ஆகியோரது ஆட்டத்தினால் 18.1 ஓவரில் 161/2 என்று வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் 12 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *