இந்தியா, கார்டூன், சிந்தனைக் களம், பயங்கரவாதம்தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் February 18, 2019 Posted by ADMIN 18 Feb ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தேசத்தையே உலுக்கும் செயலாக அமைந்துள்ளது.