வர்த்தகம்

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை… இன்று (மார்ச் 31. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4793 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4790ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,320-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 24 உயர்ந்து ரூ.38,344-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4793 விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.90-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.60 காசுகள் குறைந்து ரூ. 71.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்த விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *