அரசியலுக்கு வந்து அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று சசிகலா அறிக்கை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த சசிகலாவை கார்னர் செய்து கட்சியை விட்டே ஒதுக்கி வைத்தனர். அந்த நிகழ்விற்கு மத்தியில் கைதாகி சிறைக்கு சென்று திரும்பியவர் அதிமுகவை கைப்பற்றும் ஆபரேஷனில் இறங்காமல் தொண்டர்களிடம், விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வருகிறார்.
AIADMK SASIKALA